TNPSC Thervupettagam

வியாழன் கோளின் பனி நிறைந்த துணைக் கோள்களின் ஆய்வுக் கலம் – Juice

April 19 , 2023 459 days 198 0
  • ஐரோப்பிய விண்வெளி நிறுவனமானது (ESA) வியாழன் கோளின் பனி நிறைந்த துணைக் கோள்களின் ஒரு ஆய்வுக் கலம் அல்லது ஜுஸ் ஆய்வுப் பணி கலத்தினை விண்ணில் ஏவியுள்ளது.
  • இது சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய கிரகம் மற்றும் உயிர்கள் வாழ்வதற்கான சூழல்களைக் கொண்டுள்ள அதன் பனி நிறைந்த துணைக் கோள்கள் பற்றிய விரிவான ஆய்வுகளை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இரண்டு விண்கலங்கள் மட்டுமே இதுவரை வியாழன் கோளினை ஆய்வு செய்துள்ளன.
  • 1995 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இந்த இராட்சத வாயுக் கோளினை  கலிலியோ ஆய்வுக் கலம் சுற்றி வந்தது.
  • ஜூனோ ஆய்வுக் கலம் 2016 ஆம் ஆண்டு முதல் இந்தக் கிரகத்தைச் சுற்றி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்