TNPSC Thervupettagam

வியாழன் கோளின் பெருஞ்சிவப்புப் பகுதி

August 1 , 2024 115 days 238 0
  • மிகப்பெரிய பெருஞ்சிவப்புப் பகுதி, ஒட்டு மொத்த சூரியக் குடும்பத்தில் உள்ள நீண்ட காலமாக நிலவும் ஒரு மாபெரும் புயலாகும்.
  • வியாழன் கோளின் பெருஞ்சிவப்புப் பகுதியானது, அண்டத்தின் மீது தாக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் சுழலுகிறது.
  • 1831 ஆம் ஆண்டில் பெருஞ்சிவப்புப் பகுதி இருப்பது குறித்த முதல் திட்டவட்டமான பதிவுகள் கிடைக்கப் பெற்றதிலிருந்து அது கணிசமாகக் குறைந்துள்ளது.
  • 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பெருஞ்சிவப்புப் பகுதி 39,000 கிமீ தூரம் வரை பரவியிருந்தது.
  • தற்போது, ​​அது 14,000 கிமீ பரப்பில் மூன்றில் ஒரு பங்கு அளவிலேயே உள்ளது.
  • பூமியின் 12,742-கிலோமீட்டர் விட்டம் முழுவதும் இதன் உள்ளே பொருந்தும் வகையில் அது உள்ளது.
  • தற்போது பூமியை விட சற்று பெரிய அளவில் இருக்கும் இந்த எதிர் சூறாவளியானது, மணிக்கு 680 கி.மீ (425 மைல்) வேகத்தில் இடஞ்சுழி திசையில் வீசுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்