TNPSC Thervupettagam

வியாழன் கோளின் யூரோபா துணைக்கோளில் CO2 வாயு

October 21 , 2023 273 days 207 0
  • வியாழன் கோளின் யூரோபா துணைக்கோளின் பனிசூழ் பகுதிக்கு அடியில் உள்ள பெருங்கடலில் கார்பன் டை ஆக்சைடு வாயு இருப்பதாக ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் தரவுகள் மூலம் கண்டறியப்பட்டது.
  • தாரா ரெஜியோ எனப்படும் 1,800 கிலோமீட்டர் (1,120 மைல்) பரப்பில் அதிக CO2 இருந்தது.
  • யூரோபா துணைக்கோளின் பனிசூழ் பகுதிக்கு கீழே பல கிலோமீட்டர்கள் ஆழத்திலான உப்பு நீர் சூழ்ந்த ஒரு பெரிய கடல் இருப்பதாக அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.
  • ஆனால் அது கீழே உள்ள கடலில் இருந்து எழுந்ததா என்பது ஒரு கேள்வியாகவே உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்