வியாழன் கோளில் ஜெட் காற்று
October 28 , 2023
395 days
266
- வியாழன் கோளின் தாழ்மட்டப் படையடுக்கு மண்டலத்தில் அதிவேக காற்றுப் புனல் (ஜெட் காற்று) கண்டறியப்பட்டுள்ளது.
- இது மேகங்களுக்கு மேலே சுமார் 25 மைல் (40 கிலோமீட்டர்) தொலைவில் வியாழனின் பூமத்திய ரேகைக்கு மேல் அமைந்துள்ள ஒரு வளிமண்டல அடுக்கு ஆகும்.
- இந்தக் கண்டுபிடிப்பிற்கு என்று ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் தரவு பயன்படுத்தப் பட்டது.
- 3,000 மைல்கள் (4,800 கிலோமீட்டர்) அகலம் கொண்ட இந்த ஜெட் காற்று, மணிக்கு 320 மைல் (515 கிமீ) வேகத்தில் நகரும்.
- இது பூமியில் ஐந்தாம் வகை சூறாவளியின் நிலையான காற்றின் வீதத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
Post Views:
266