TNPSC Thervupettagam
January 18 , 2022 914 days 456 0
  • இந்திய டெஸ்ட் போட்டிக்கான அணியின் தலைவர் பதவியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார்.
  • சமீபத்திய இந்த முடிவால், அவர் இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து விதமான தலைவர் பதவியிலும் இருந்து விலகி உள்ளார்.
  • 68 டெஸ்ட் போட்டிகளில் 40 வெற்றிகளுடன், வெற்றிகரமான இந்திய டெஸ்ட் அணித் தலைவர் என்ற பெருமையுடன் விராட் கோலி தனது தலைவர் பதவியில் இருந்து விலகி உள்ளார்.
  • இந்தப் பட்டியலில் தோனி (60 போட்டிகளில் 27 வெற்றிகளுடன்), கங்குலி (49 போட்டிகளில் 21 வெற்றிகளுடன்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்