TNPSC Thervupettagam

விராட் கோலி சாதனை

December 5 , 2017 2575 days 866 0
  • சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 6 இரட்டைச் சதங்களை அடித்த முதல் கேப்டன் என்றசாதனையை இந்திய கிரிக்கெட் அணியின்  கேப்டன் விராட்கோலி படைத்துள்ளார். இந்த சாதனையை 63 டெஸ்ட் போட்டிகளில் படைத்துள்ளார்.
  • கேப்டனாக 5 இரட்டை சதங்களை அடித்த பிரைன் லாராவின் சாதனையை கோலி முறியடித்துள்ளார்.
  • மூன்று டெஸ்ட் தொடர்களில் ஹாட்ரிக் முறை சதமடித்த முதல் கேப்டன் என்ற சாதனையையும் விராட் கோலி நிகழ்த்தியுள்ளார்.
  • வினோத் காம்பிளிக்கு அடுத்து தொடர்ந்து இருமுறை இரட்டைச் சதம் விளாசிய வீரர் என்ற  சாதனையைப  புரியும் இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர் இவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்