TNPSC Thervupettagam
September 20 , 2021 1035 days 568 0
  • இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் துபாயில் நடைபெற உள்ள ஆடவர் T20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் T20 போட்டிக்கான அணித் தலைவர் பொறுப்பிலிருந்து விலக உள்ளார்.
  • எனினும் இவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அணிக்குத் தொடர்ந்து தலைமை வகிப்பார்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்