TNPSC Thervupettagam

விராட் கோலியின் புதிய சாதனை

December 9 , 2021 954 days 502 0
  • சர்வதேச கிரிக்கெட்டின் பல்வேறு வகையான போட்டிகளில் 50 வெற்றிகளைப் பெற்ற முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.
  • மும்பை டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியதையடுத்து அவர் இந்தச் சாதனையைப் படைத்தார்.
  • கோஹ்லியின் இந்த வெற்றியானது, அவரது 153 ODI வெற்றிகள் மற்றும் 59 T20I வெற்றிகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டதாகும்.
  • சர்வதேச கிரிக்கெட்டில் இத்தகைய சாதனையைப் படைத்த ஒரே வீரராக அவர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்