TNPSC Thervupettagam

விராட்கோலியின் சாதனைகள்

February 22 , 2018 2498 days 769 0
  • சர்வதேச அளவில் 17,000 ரன்களை அதிவேகமாக குவித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை விராட்கோலி படைத்துள்ளார்.
  • தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஆறாவது ஒரு நாள் போட்டியின் போது, தன்னுடைய 363-வது போட்டியில் கோலி இச்சாதனையைப் படைத்துள்ளார்.
  • கடந்த ஆண்டு 381 போட்டிகளில் இச்சாதனையை படைத்த தென்னாப்பிரிக்காவின் ஹசிம் அம்லாவின் சாதனையை கோலி முறியடித்துள்ளார்.
  • மேலும், ஒரே நேரத்தில் நடப்பாண்டிற்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் 900 புள்ளிகளைப் பெற்றுள்ள உலகின் இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் கோலி படைத்துள்ளார். முதலாவதாக தென்னாப்பிரிக்காவின் ஏ.பி.டிவில்லியர்ஸ் இச்சாதனையைப் படைத்திருந்தார்.
  • மேலும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் என இரு வடிவங்களிலும் ஒரே நேரத்தில் 900 புள்ளிகளை வென்ற உலகின் 5 வீரர்களுள் தற்போது கோலியும் ஒருவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்