TNPSC Thervupettagam

விரிவான சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம்

January 13 , 2022 1051 days 837 0
  • முதலமைச்சரின் விரிவான சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தினை  ஜனவரி 11 ஆம் தேதி தொடங்கி, மேலும் 5 ஆண்டுகளுக்கு என்று முதல்வர் முக ஸ்டாலின் அந்தத் திட்டத்தை நீட்டித்து வைத்தார்.
  • ரூ. 1.20 லட்சம் வருடாந்திர வருமானமுடைய குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவையாகும்.
  • அடையாள அட்டை மற்றும் பத்திரிக்கை உரிமை அட்டைகளை வைத்துள்ள பத்திரிகையாளர்கள், தங்களது வருடாந்திர வருமானம் எவ்வாறாக இருந்தாலும் அதனைப் பொறுத்து இல்லாமல் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவர்.
  • இந்தத் திட்டமானது யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் என்ற ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்