TNPSC Thervupettagam

விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பு ஒப்பந்தம்

February 19 , 2021 1341 days 542 0
  • மத்திய அமைச்சரவையானது இந்தியா மற்றும் மொரீஷியஸ் ஆகியவற்றிற்கிடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பு ஒப்பந்தம் என்ற ஒன்றில் கையெழுத்திடுவதற்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
  • இது இந்தியா மற்றும் மொரீஷியஸ் ஆகியவற்றிற்கிடையேயான ஒரு வகையான தடையில்லா வர்த்தக ஒப்பந்தமாகும்.
  • இது இரு-வழி வணிகத்தை ஊக்கப்படுத்துவதற்காக விதிகளைத் தளர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்