TNPSC Thervupettagam

விரைவாகச் செயல்படும் போர் வாகனம்

July 30 , 2022 723 days 369 0
  • டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனமானது, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விரைவாகச் செயல்படும் போர் வாகனங்களை இந்திய இராணுவத்திடம் வழங்கி உள்ளது.
  • இந்த ஆயுதமேந்திய வாகனங்கள் அனைத்து வானிலை மற்றும் நிலப்பரப்புச் சூழல்களிலும் போரிடுவதற்கானத் திறன்களுடன் நாட்டின் பாதுகாப்புத் திறனை அதிகரிப்பதோடு, இயக்கத்தில் உள்ள போதே நாட்டிற்கானப் பாதுகாப்பை வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்