ஒடிசாவில் உள்ள சந்திப்பூர் சோதனைத் தளத்தில் அனைத்து வானிலைகளிலும் விரைவான எதிர்வினையாற்றும் நிலத்திலிருந்து வானில் இருக்கும் இலக்கைத் தாக்கும் வகையிலான ஏவுகணையைச் சோதித்தது.
இது 15 கி.மீ உயரத்தில் இருக்கும் ஒரு வான்வழி இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது.