TNPSC Thervupettagam

விரைவான ரேடியோ அலைச் சிதறல்கள்

June 30 , 2019 1848 days 548 0
  • சர்வதேச வானியலாளர்களின் குழு முதன்முறையாக விரைவான ரேடியோ அலைச் சிதறல்களுக்கான (FRB - Fast Radio Bursts) துல்லியமான மூலத்தைக் கண்டுபிடித்துள்ளது.
  • FRBக்கள் நுண் வினாடிகள் மட்டுமே ஒளிரும். 10,000 ஆண்டுகளில் சூரியன் ஏராளமான ஆற்றலை வெளியிடுவதைப் போல் இதுவும் மில்லி வினாடியில் ஏராளமான ஆற்றலை வெளியிடும்.
  • முதலாவது FRB ஆனது 2007 ஆண்டில் கண்டறியப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்