சர்வதேச வானியலாளர்களின் குழு முதன்முறையாக விரைவான ரேடியோ அலைச் சிதறல்களுக்கான (FRB - Fast Radio Bursts) துல்லியமான மூலத்தைக் கண்டுபிடித்துள்ளது.
FRBக்கள் நுண் வினாடிகள் மட்டுமே ஒளிரும். 10,000 ஆண்டுகளில் சூரியன் ஏராளமான ஆற்றலை வெளியிடுவதைப் போல் இதுவும் மில்லி வினாடியில் ஏராளமான ஆற்றலை வெளியிடும்.