TNPSC Thervupettagam

விரைவு ஆன்டிஜன் சோதனைக் கருவி – IIT டெல்லி

June 29 , 2021 1155 days 473 0
  • கல்வித் துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே அவர்கள் கோவிட்-19 நோய்க்கான விரைவு ஆன்டிஜன் சோதனைக் கருவியினை வெளியிட்டார்.
  • இது டெல்லியின் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தினால் (Indian Institute of Technology Delhi) உருவாக்கப்பட்டதாகும்.
  • இந்தக் கருவியானது டாக்டர் ஹர்பால் சிங் தலைமையிலான டெல்லியின் IIT ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது.
  • இவர் டெல்லி IIT நிறுவனத்தினுடைய உயிரிமருத்துவப் பொறியியல் மையத்தில் பணி புரியும் ஒரு பேராசிரியராவார்.
  • இந்தக் கருவியானது முழுமையாக டெல்லியின் IIT நிறுவனத்தினுடைய வளங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்