TNPSC Thervupettagam

விரைவு ஒப்புதல் வழி

October 10 , 2019 1876 days 705 0
  • பிஏசி நிறுவனத்தின் கையகப்படுத்துதல்களால் எசெல் பரஸ்பர நிதியைக் கையகப்படுத்துவதற்கு “விரைவு ஒப்புதல் வழியின்” கீழ் இந்தியப்  போட்டி ஆணையம் (Competition Commission of India - CCI) தனது ஒப்புதலை அளித்துள்ளது.
  • விரைவு ஒப்புதல் வழியின் கீழ் வழங்கப்பட்ட முதலாவது அனுமதி இதுவாகும்.
  • விரைவு ஒப்புதல் என்பது CCI ஆல் கொண்டு வரப்பட்ட விரைவாக ஒப்புதல் அளிக்கும் செயல்முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்