TNPSC Thervupettagam

விரைவு சிறப்பு நீதிமன்றம் (FTSCs)

December 3 , 2023 231 days 280 0
  • 01.04.2023 முதல் 31.03.2026 வரை நிதிசார் தாக்கத்தினை கருத்தில் கொண்டு, விரைவு சிறப்பு நீதிமன்ற (FTSCs) திட்டத்தினை மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டமாக (CSS) தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • ‘பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ’ திட்டம் போன்ற பல முன்னெடுப்புகள் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கத்தின் அசைக்க முடியாத முன்னுரிமையானது வெளிப்படையாகத் தெரிகிறது.
  • பிரத்தியேக நீதிமன்றங்களாக வடிவமைக்கப்பட்டுள்ள விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் ஆனது, பாலியல் குற்றவாளிகளுக்கான தடுப்பு காவல் கட்டமைப்பை வலுப்படுத்தும் அதே வேளையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நிவாரணம் வழங்குவதையும் விரைவான நீதி வழங்குவதை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்