TNPSC Thervupettagam

விரோத நடவடிக்கைகளுக்கான முக்கிய கண்காணிப்பு (HAWK) அமைப்பு

November 1 , 2023 424 days 285 0
  • கர்நாடக வனத்துறையானது, இந்திய வனவிலங்கு அறக்கட்டளையுடன் இணைந்து, விரோத நடவடிக்கைகளுக்கான முக்கிய கண்காணிப்பு (HAWK) என்ற அமைப்பினை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது காடு மற்றும் வனவிலங்கு சார்ந்த அனைத்து வகையான குற்றங்களையும் கண்காணிப்பதற்கான ஒரு சிறப்பு மென்பொருள் தளமாகும்.
  • வனவிலங்குகளின் மரணம், சந்தேகத்திற்கிடமான குற்றச் செயல்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான வாகனங்களின் இயக்கம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை வனத்துறை கண்காணிக்க இந்த அமைப்பு உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்