இந்தியஉச்சநீதிமன்றமானதுவிலங்குகளின்வலசைப் பாதைமீதானஉரிமையைஉறுதிசெய்து அந்தப்பகுதிகளில் இருக்கும் விடுதிகளைமூடுவதற்குவழிவகைசெய்யும்வகையில் நீலகிரியானைகள்பெருவழிப்பாதைகுறித்த 2011 ஆம்ஆண்டின் மதராஸ்உயர்நீதிமன்றஆணையைஉறுதிசெய்துள்ளது.
2011 ஆம்ஆண்டில், மதராஸ்உயர்நீதிமன்றமானதுநீலகிரிமாவட்டத்தின்சிகுர்பீடபூமியில் “யானைகள்பெருவழிப்பாதை” ஒன்றை அறிவிக்கும்தமிழ்நாடுஅரசின்அறிவிப்பாணையின்செல்லுபடித்தன்மையைஉறுதிசெய்தது.
வனப்பகுதிகள்சுருங்கிவந்தபோதிலும் யானைகள்பெருவழிப்பாதையானதுஅதன் தனித்துவ வனவாழ்விடங்களுக்கிடையேயான பயணத்திற்கானவசதியைமேற்கொள்ளச் செய்வதன்மூலம்,வாழ்வாதாரத்திற்கு வேண்டி தமது இடம்பெயரும்முறையைத்தொடரயானைகளைஅனுமதிக்கின்றது.
நீலகிரியானைகள்பெருவழிப்பாதையானதுமேற்குமற்றும்கிழக்குத்தொடர்ச்சிமலைகளைஇணைக்கும்பகுதியான சூழலியல் ரீதியில் மிகுந்த பலவீனமான பிரதேசமான சிகுர்பீடபூமியில்அமைந்துள்ளது.