ஐக்கிய நாடுகள் சுற்றுச்சுழல் திட்டத்தின் படி (UNEP - United Nations Environment Programme) மனிதர்களில் ஏற்படும் 60% தொற்று நோய்கள் விலங்குவழித் தொற்றின் மூலமும், 75% புதிதாக ஏற்பட்டு வளர்ந்து வரும் தொற்று நோய்கள் விலங்குவழித் தொற்றுத் தன்மையுடையதாகவும் உள்ளன.
விலங்குவழித் தொற்று நோய்கள் என்பது மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கிடையேப் பரவும் கிருமிகளின் மூலம் ஏற்படும் நோய்களாகும்.
UNEP அமைப்பால் கண்டறியப்பட்டுச் சமீபத்தில் ஏற்பட்ட மற்றும் மீள் உருவாக்கம் பெற்ற விலங்கு வழி நோய்கள் பின்வருமாறு