TNPSC Thervupettagam

விலைக் கண்காணிப்பு மற்றும் வள அலகு (PMRU - Price Monitoring & Resource Unit)

April 3 , 2020 1608 days 538 0
  • தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தினால் (NPPA - National Pharmaceutical Pricing Authority) அமைக்கப்படும் விலைக் கண்காணிப்பு மற்றும் வள அலகைக் கொண்ட 12வது மாநிலமாக ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசம் உருவெடுத்துள்ளது.
  • இது பதிவு செய்யப்பட்ட ஒரு சமுதாய அமைப்பாகும். இது அந்தந்த மாநிலங்களின் மாநில மருந்துக் கட்டுப்பாட்டாளரின் நேரடிக் கட்டுப்பாட்டிலும் மேற்பார்வையிலும் செயல்படுகின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்