TNPSC Thervupettagam
June 26 , 2021 1126 days 506 0
  • நடிகர் வில் சுமித் அவர்கள் தனது சுயசரிதையான “Will” எனும் புத்தகத்தின் தலைப்பு மற்றும் அட்டைப் படத்தை வெளியிட்டுள்ளார்.
  • இந்தப் புத்தகமானது பென்குயின் பதிப்பகத்தினால் வெளியிடப்பட உள்ளது.
  • இவர் நூலாசிரியர் மார்க் மேன்சன் என்பவருடன் இணைந்து இப்புத்தகத்தை எழுதி உள்ளார்.
  • இந்த புத்தகத்தின் அட்டைப் படமானது நியூ ஆர்லியன்ஸ் நகரைச் சேர்ந்த கலைஞரான பிரான்டன்பிமைக்ஓடம்ஸ் (Brandan “BMike” Odums) என்பவரால் வடிவமைக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்