TNPSC Thervupettagam
May 25 , 2022 790 days 309 0
  • எழுத்தாளரும் பத்திரிகையாளருமான வெஸ்லி மோர்கன், தனது இராணுவ மற்றும் உளவுத் துறை பற்றியப் படைப்பிற்காக 2022 ஆம் ஆண்டு வில்லியம் E. கோல்பி விருதினை வென்றுள்ளார்.
  • "The Hardest Place: The American Military Adrift in Afghanistans Pech Valley" என்ற இவரது புத்தகத்திற்காக இவருக்கு இந்த விருதானது வழங்கப்பட்டது.
  • வெர்மான்ட்டின் நார்த்ஃபீல்டு நகரில் உள்ள நார்விச் பல்கலைக் கழகத்தினால் கோல்பி விருதானது வழங்கப்படுகிறது.
  • கோல்பி விருதானது 1999 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்