TNPSC Thervupettagam

வில்வித்தை உலகக் கோப்பை முதல் நிலைப் போட்டி

May 2 , 2022 810 days 405 0
  • துருக்கியில் நடைபெற்ற வில்வித்தை உலகக் கோப்பை முதல் நிலைப் போட்டியில் இந்திய வீரர்கள் 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
  • ஆண்கள் கூட்டு அணிப் பிரிவில் அபிஷேக் வர்மா, ரஜத் சவுகான் மற்றும் அமன் சைனி ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.
  • கலப்பு குழுப் போட்டியில் தருண்தீப் ராய் மற்றும் ரிதி ஆகியோர் மற்றொரு தங்கப் பதக்கத்தை வென்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்