TNPSC Thervupettagam

வில்வித்தை உலகக் கோப்பை

October 7 , 2018 2113 days 613 0
  • இந்தியாவின் அபிஷேக் வர்மா இரண்டு பதக்கங்களை வென்றுள்ளார். இவர் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் கலப்புப் பிரிவில் தனது அணியைச் சேர்ந்தவரான ஜோதி சுரேகா வென்னாம் என்பவருடன் உடன் இணைந்து வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளார்.
  • துருக்கியின் சாம்சனில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஜெர்மனியைச் சேர்ந்த லிசா உன்ருக்-ஐ இந்தியாவின் தீபிகா குமாரி வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
  • உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தீபிகா குமாரி பெற்ற வெண்கலப் பதக்கம் இவருடைய ஐந்தாவது பதக்கமாகும். இதற்கு முன் இவர் 2011, 2012, 2013 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்