July 4 , 2020
1514 days
604
- அரசியலமைப்பு மாற்றங்களுக்கு ரஷ்ய நாட்டு மக்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
- இந்த மாற்றங்கள் அடுத்த 16 ஆண்டுகளுக்கு அதாவது 2036 ஆம் ஆண்டு வரை புதினை அதிபராகப் பதவியில் தொடர அனுமதிக்கின்றது.
- ரஷ்யாவின் அதிபராக உள்ள விளாடிமிர் புதினின் தற்போதைய பதவிக் காலமானது 2024 ஆம் ஆண்டில் முடிவடைய உள்ளது.
Post Views:
604