TNPSC Thervupettagam

விளையாட்டு இடஒதுக்கீட்டில் சிலம்பம்

November 24 , 2021 972 days 506 0
  • தமிழக அரசானது அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3% விளையாட்டு இடஒதுக்கீட்டு ஆட்சேர்ப்புக்குச் சேர்க்கப்படும் விளையாட்டுகளில் ஒன்றாக ‘சிலம்பம்’ விளையாட்டையும் சேர்த்துள்ளது.
  • புதிய கேலோ இந்தியா திட்டத்தின் 'Promotion of Inclusiveness through Sports’ என்ற கூற்றின் கீழும் சிலம்பம் விளையாட்டைச் சேர்க்க இந்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்