TNPSC Thervupettagam

விளையாட்டு வேளாண்மை

June 4 , 2020 1509 days 565 0
  • வேளாண் சுற்றுலாவில் உள்ளூர் மக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்காக சிறிய விளையாட்டுப் பண்ணைகளை வைத்திருக்க விவசாயிகளுக்கு அனுமதி அளிப்பதாக ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானா அரசு அறிவித்துள்ளது.
  • ஒரு விளையாட்டுப் பண்ணை என்பது விளையாட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக வனவிலங்குப் பகுதிகளில் அவைகளை வளர்க்கும் ஒரு இடமாகும்.
  • இது இத்தகைய விலங்குகளை உணவிற்காக அல்லது புகைப்படம் எடுப்பதற்காக வேண்டி அவை விற்கப்படும் அல்லது வளர்க்கப்படும் இடமாகவும் அறியப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்