TNPSC Thervupettagam

விவசாய உள்கட்டமைப்பு நிதி

July 11 , 2020 1601 days 685 0
  • இது இந்தியா முழுவதுக்குமான மத்திய அரசின் ஒரு புதிய திட்டமாகும்.
  • இந்தத் திட்டமானது வேளாண் மற்றும் வேளாண் பதப்படுத்துதல் தொடர்பான நடவடிக்கைகளுக்கான நடுத்தர – நீண்ட கால கடன் நிதியியல் வசதியாகும்.
  • இந்த திட்டமானது 2020 ஆம் நிதியாண்டிலிருந்து 2029 (10 ஆண்டுகள்) ஆம் நிதியாண்டு வரை செயல்படும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ், 1 இலட்சம் கோடியானது வங்கிகள் மற்றும் நிதியியல் நிறுவனங்களினால் கடனாக வழங்கப்படும்.
  • இது முதன்மை வேளாண் கடன் சமுதாயங்கள் மற்றும் கூட்டுறவுச் சந்தைப்படுத்துதல் சங்கங்கள் போன்றவற்றிற்கு வழங்கப்பட இருக்கின்றது.

MUGUNTHAN July 14, 2020

hi sir.....

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

mugunthan July 14, 2020

கறவை இனங்கள்

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்