TNPSC Thervupettagam

விவசாயத்திற்கான தேசிய தலைவர் விருது -2017

August 24 , 2017 2682 days 953 0
  • தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ், பெருமை மிகு விவசாயத்திற்கான தேசியத் தலைவர் விருதிற்கு (National Agriculture Leadership Award) இந்திய உணவு மற்றும் விவசாய மன்றத்தால் [ICFA] தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் தலைவர் அனைவருமறிந்த வேளாண் விஞ்ஞானி M.S. சுவாமிநாதன்.
  • இவர் விவசாயத்துறையில் விவசாயிகளின் நலன் மேம்படுத்த கொண்டு வரப்பட்ட புதுமையான திட்டங்களுக்காக அந்த விருதிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • இந்த விருது செப்டம்பர் 5-ம் தேதி டெல்லியில் உள்ள தாஜ் ஹோட்டலில் வழங்கப்பட உள்ளது.
  • இந்த விருது 2008-ம் வருடத்திலிருந்து ஆண்டுதோறும் இந்திய உணவு மற்றும் விவசாய மன்றத்தால் வழங்கப்பட்டு வருகிறது.
  • கடந்த வருடங்களில் விருது வாங்கியவர்கள் பின்வருமாறு:
    • 2008 -               S. சுவாமிநாதன்
    • 2009 -               பலராம் ஜாக்கர்
    • 2010 -               சரத்பவார்
    • 2011 -               K. துமால்
    • 2012 -               ரமன்சிங்
    • 2013 -               பிரகாஷ்சிங் பாதல்
    • 2014 -               அகிலேஷ் யாதவ்
    • 2015 -               சிவராஜ் சிங் சௌஹான்
    • 2016 -               ரத்தன் டாடா

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்