விவசாயிகளின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள்
September 8 , 2024 79 days 70 0
விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவும் அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காகவும் மொத்தம் 14,235.30 கோடி ரூபாய் செலவில் ஏழு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அந்த ஏழு திட்டங்கள் ஆவன:
எண்ணிம வேளாண்மை திட்டம்: எண்ணிமப் பொது உள்கட்டமைப்பின் கட்டமைப்பின் அடிப்படையிலானது.
உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பிற்கான பயிர் அறிவியல்
வேளாண் கல்வி, மேலாண்மை மற்றும் சமூக அறிவியலை வலுப்படுத்துதல்