விவசாயிகளுக்கான மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம்
March 3 , 2018 2489 days 806 0
கரீம் நகரில் நடைபெற்ற விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு மண்டல மாநாட்டில் ரூ.5 லட்சம் மதிப்பிலான விவசாயிகளுக்கான மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை தெலுங்கானா முதல்வர் அறிவித்தார்.
விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழுவின் பணியானது, கிராமங்களிலுள்ள ஒவ்வொரு விவசாயியும் இத்திட்டத்தின் பயனைப் பெற்றுள்ளாரா என்பதனை உறுதி செய்வதேயாகும்.
இத்திட்டத்திற்கான மொத்த நிதியும் மாநில அரசாங்கத்தால், விவசாயிகளுக்கு மருத்துவச் செலவு ஏற்படும் போது வழங்கப்படும்.