குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாசிக்கிலிருந்து சுமார் 125 கி.மீ. தொலைவில் உள்ள சாதானா தாலுகாவின் மாங்கி துங்கியில் மூன்று நாள் ‘விஷ்வ சாந்தி அஹிம்சா சம்மேளன்’ என்ற சம்மேளனத்தைத் துவங்கி வைத்தார்.
இது பகவான் ரிஷபதேவ் மூர்த்தி நிர்மாணக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டது.
உத்திரப் பிரதேசத்தின் மொராதாபாத்தில் உள்ள தீர்த்தங்கர மஹாவீர் பல்கலைக் கழகத்திற்கு அவர் முதல் சர்வதேச ‘பகவான் ரிஷபதேவ் விருது’ என்ற விருதினை வழங்கினார்.