TNPSC Thervupettagam
May 12 , 2018 2263 days 634 0
  • டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டு முயற்சியான விஸ்தார விமான நிறுவனம், 280 விமான நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட சர்வதேச விமானப் போக்குவரத்துக் கழகத்தின் உறுப்பினராகியுள்ளது.

  • விஸ்தாரா, பாதுகாப்பிற்கான தன்னுடைய பொறுப்புகளை அளித்து சர்வதேச விமானப் போக்குவரத்துக் கழகத்தின் செயல்பாட்டு பாதுகாப்பு தணிக்கையை (IATA Operational Safety Audit - IOSA) வெற்றிகரமாக முடித்துள்ளது.
  • இந்தியாவிலிருந்து ஏர் இந்தியா மற்றும் ஜெட் ஏர்வேஸ் ஆகிய இரண்டு விமான நிறுவனங்கள் மட்டுமே சர்வதேச விமானப் போக்குவரத்துக் கழகத்தின் உறுப்பினர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்