TNPSC Thervupettagam

விஸ்மாயா – 400 மீட்டர் சுற்றில் தங்கம்

August 31 , 2019 1787 days 700 0
  • சர்வதேச தடகள சந்திப்புப் போட்டியில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் போட்டித் தொலைவை 52.12 வினாடிகளில் கடந்து விஸ்மாயா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
  • ஆண்களுக்கான 400 மீ தடை ஓட்டத்தில் எம்.பி. ஜாபீர் வென்றுள்ளார்.
  • இப்போட்டி செக் குடியரசின் ப்ரனோவில் நடத்தப் பட்டது.
  • ஆண்கள்: 400 மீ தடை ஓட்டம்:  எம்.பி. ஜாபீர் (49.86 வி).
  • பெண்களின் 400 மீ:
    1. V.K. விஸ்மயா (52.12 வி)
    2. M.R. பூவம்மா (53.47வி)                          
    3. V. சுபா (53.67வி).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்