18 வயதான சூரஜ் பன்வார் ஆண்களுக்கான 5000 மீட்டர் நடைப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
பியுனஸ் அயர்ஸில் நடைபெறும் 2018 ஆம் ஆண்டின் இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் தடகளப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய விளையாட்டு வீரர் சூரஜ் ஆவார்.
சூரஜ் ஈக்வடாரைச் சேர்ந்த ஆஸ்கார் படின் என்பவருக்குப் பின்னதாக இடம் பிடித்தார்.