வீட்டுப் பணியாளர்கள் பற்றிய அறிக்கை
June 21 , 2022
889 days
435
- இது சர்வதேச தொழிலாளர் அமைப்பால் வெளியிடப் பட்டது.
- உலகெங்கிலும் உள்ள வீட்டுப் பணியாளர்களில் 6% பேர் மட்டுமே விரிவான சமூகப் பாதுகாப்பு வசதியைப் பெறுகின்றனர்.
- மொத்த வீட்டுப் பணியாளர்களில் பெண்கள் 76.2% ஆக உள்ளனர்.
- மேலும் அவர்கள் போதுமான சமூக நல வசதிகள் இல்லாத நிலையில் குறிப்பாக மிகவும் அதிகளவில் பாதிக்கப் படுகின்றனர்.
- ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் உள்ள 57.3% வீட்டுப் பணியாளர்களுக்கு அனைத்துச் சலுகைகளும் சட்டப்பூர்வமாகக் காப்பீடு செய்யப் பட்டுள்ளன.
- அமெரிக்காவில் அந்த அளவை விட 10 சதவீதத்திற்கும் சற்றே அதிகமானோர் அத்தகைய உரிமையைக் கொண்டுள்ளனர்.
- அரபு நாடுகள், ஆசியா, பசிபிக் மற்றும் ஆப்பிரிக்காவில் ஏறக்குறைய எவருக்கும் முழுமையாகப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
Post Views:
435