TNPSC Thervupettagam

வீர் கார்டியன்-2023 பயிற்சி

January 16 , 2023 553 days 283 0
  • இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் விமானப்படைகளுக்கு இடையேயான ஒரு கூட்டுப் பயிற்சியான 'வீர் கார்டியன் 2023' தொடங்க உள்ளது.
  • இந்திய விமானப் படையும், ஜப்பான் விமானத் தற்காப்புப் படையும் இணைந்து இந்த கூட்டுப் பயிற்சியை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
  • இந்தப் பயிற்சியானது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை ஆழப் படுத்தச் செய்வதுடன், பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு முக்கியப் படிநிலையாகவும் அமையும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்