வீர் பால் திவாஸ் - டிசம்பர் 26
December 28 , 2022
605 days
276
- இந்த நாள் குரு கோவிந்த் சிங்கின் மகன்களான சாஹிப்சாதா பாபா ஜோராவர் சிங் மற்றும் பாபா ஃபதே சிங் ஆகியோரின் தியாகத்தைக் குறிக்கிறது.
- இவர்கள் பஞ்சாபின் சிர்ஹிந்தில் முகலாயப் படைகளால் கொல்லப் பட்டனர்.
Post Views:
276