TNPSC Thervupettagam
April 13 , 2021 1200 days 554 0
  • இந்தியத் தடகள வீரர் (Sprinter) தூத்தி சந்த் அவர்கள் சத்தீஸ்கரின் முதல் வீர்ணி விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இவ்விருது சத்தீஸ்கர் மாநில அரசால் வழங்கப்படுகிறது.
  • இவ்விருது விளையாட்டுத் துறை உட்பட வெவ்வேறு துறைகளில் இந்தியப் பெண்களின் பங்களிப்பிற்கு அங்கீகாரம் அளிக்கிறது.

குறிப்பு

  • 2019 ஆம் ஆண்டில் இத்தாலியில் நடைபெற்ற உலகப் பல்கலைக்கழகப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி இவராவார்
  • இவர் 2018 ஆம் ஆண்டு ஜகர்த்தா ஆசியப் போட்டிகளின் 100 மற்றும் 200 மீட்டர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றவராவார்.
  • இவை தவிர தூத்தி அவர்கள், 100 மீட்டர் தொலைவினை 11.22 வினாடிகளில் கடந்து தேசிய அளவில் சாதனை புரிந்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்