TNPSC Thervupettagam
March 3 , 2023 506 days 280 0
  • கலை, இயற்பியல், வேளாண்மை, கணிதம், வேதியியல் மற்றும் மருத்துவம் ஆகிய ஆறு துறைகளில் இந்த விருதுகள் வழங்கப் படுகின்றன.
  • கலை வுல்ஃப் பரிசானது இசை, ஓவியம், கட்டிடக் கலை மற்றும் சிற்பம் ஆகிய துறைகளுக்கு வழங்கப் படுகிறது.
  • வுல்ஃப் பரிசானது 1978 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலின் வுல்ஃப் அறக்கட்டளையால் வழங்கப் படுகிறது.
  • விருது பெற்றவர்களின் பட்டியல்
    • மருத்துவம்: பேராசிரியர் டேனியல் ட்ரக்கர் - கனடா
    • வேளாண்மை: மார்டினஸ் தி ரீயன் - ரியோ டி ஜெனிரோ
    • இயற்பியல்: பேராசிரியர் கேன் ஜேனுச்டென்
    • வேதியியல்: ஜான் T வில்சன், ஹிரோகி சுகா மற்றும் ஜெஃப்ரி W கெல்லி
    • கணிதம்: இன்க்ரிட் டௌபெசெஸ் - அமெரிக்கா
    • கலை: புஜிகோ நகயா - ஜப்பான் மற்றும் ரிச்சர்ட் லாங் - இங்கிலாந்து

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்