வெங்காயத் தாமரை ஊடுருவல் – கென்யா
January 22 , 2025
8 hrs 0 min
25
- உலகின் மிகவும் பரவலான ஊடுருவல் அயல் இனமான வெங்காயத் தாமரையானது, கென்யாவின் நைரோபி நகரில் உள்ள நைவாஷா ஏரி முழுவதும் பரவிக் காணப் படுகிறது.
- வெங்காயத் தாமரை ஆனது தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டதோடு அவை, 1980 ஆம் ஆண்டுகளில் கென்யாவில் அறிமுகப் படுத்தப்பட்டதாகக் கூறப் படுகிறது.
- வெங்காயத் தாமரை ஆனது அறிவியல் ரீதியாக இச்சோர்னியா கிராசிப்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
- இது இந்தியா உட்பட தெற்காசியா முழுவதும் உள்ள நீர்நிலைகளில் மிகப் பொதுவாக காணப் படும் ஒரு நீர்வாழ் களை தாவரமாகும்.
- இது பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது தென் அமெரிக்காவிலிருந்து ஒரு அலங்கார நீர்வாழ் தாவரமாக இந்தியாவில் அறிமுகப் படுத்தப்பட்டது.
Post Views:
25