TNPSC Thervupettagam

வெங்கையா நாயுடு அவர்களின் வாழ்க்கைப் பயணம் மீதான புத்தகம்

July 5 , 2024 13 days 158 0
  • இந்தியாவின் முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் M. வெங்கையா நாயுடு அவர்களின் வாழ்க்கை மற்றும் பயணம் குறித்த பின்வரும் மூன்று புத்தகங்களைப் பிரதமர் அவர்கள் வெளியிட்டார்.
  • "Venkaiah Naidu: Life in Service" என்ற தலைப்பிலான முன்னாள் துணைக் குடியரசுத் தலைவரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமானது S. நாகேஷ் குமார் என்பவரால் எழுதப் பட்டதாகும்.
  • "Celebrating Bharat: The Mission and Message of M Venkaiah Naidu as 13th Vice–President of India" என்ற டாக்டர் I.V. சுப்பா ராவ் என்பவரால் தொகுக்கப்பட்ட ஒரு புகைப்படக் குறிப்பு புத்தகமாகும்.
  • தெலுங்கு மொழியில் சஞ்சய் கிஷோர் எழுதிய "Mahaneta: Life and Journey of M. Venkaiah Naidu" என்ற தலைப்பிலான புத்தகமானது நாயுடு அவர்களின் சித்திர வடிவ வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்