TNPSC Thervupettagam

வெசாக் தினம் - மே 16

May 19 , 2022 830 days 314 0
  • இந்த ஆண்டு வெசாக் தினம் அல்லது புத்த பூர்ணிமா  தினம் மே 16 ஆம் தேதியன்று கொண்டாடப் பட்டது.
  • "வெசாக்" என்பது மே மாதத்தில் வரும் ஒரு முழு நிலவு நாளாகும்.
  • 2500 ஆண்டுகளுக்கு முன்பு, கி.மு. 623 ஆம் ஆண்டின் வெசாக் தினத்தன்று, கௌதம புத்தர் அவர்கள் பிறந்தார்.
  • புத்தர் ஞானம் அடைந்ததும் இந்த வெசாக் நாளிலேயே ஆகும்.
  • மேலும் புத்தர் தனது எண்பதாம் வயதில் உயிர் துறந்ததும் இந்த வெசாக் நாளிலேயே ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்