TNPSC Thervupettagam

வெசாக் தினம் – மே 26

May 28 , 2021 1189 days 449 0
  • உலகம் முழுவதும் மே 26 ஆம் தேதியன்று வெசாக் தினமானது அனுசரிக்கப்பட்டது.
  • முழுநிலவு தினமான வெசாக் தினமானது உலகம் முழுவதும் உள்ள புத்தர்களால் புனித தினமாக அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த தினத்தில் தான் கௌதம புத்தர் அவர்கள் ஞானம் பெற்றார்.
  • இந்த தினமானது 2000 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஐக்கிய நாடுகளால் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்