TNPSC Thervupettagam

வெசாக் – புத்த பூர்ணிமா - முழு நிலவு தினம் – மே 07

May 9 , 2020 1603 days 454 0
  • இது உலகம் முழுவதும் உள்ள புத்தத் துறவிகளுக்கான ஒரு புனித தினமாகும்.
  • இரண்டரை நூற்றாண்டுகளுக்கு முன்பு கி.மு. 623 ஆம் ஆண்டில் வெசாக் தினத்தின் போது புத்தர் பிறந்தார்.
  • மேலும் மற்றொரு வெசாக் தினத்தன்று புத்தர் ஞானோதயத்தையும் பெற்றார். 
  • மேலும் மற்றொரு வெசாக் தினத்தன்று புத்தர் தனது 80வது அகவையில் காலமானார்.
  • இந்தத் தினமானது 2000 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய நாடுகளால் அனுசரிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்