TNPSC Thervupettagam

வெடித்துச் சிதறும் நிலையிலுள்ள முதல் அண்டம்

May 6 , 2021 1209 days 562 0
  • அமெரிக்காவின் மின்னசோட்டா வானியல் இயற்பியலுக்கான நிறுவனத்தின் வானியல் இயற்பியல் வல்லுநர்கள் “ஜெமினி தொலை நோக்கியை பயன்படுத்தி வெடித்துச் சிதறும் நிலையிலுள்ள முதல் அண்டத்தினைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • இந்த அண்டத்திற்கு Pox 186 எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • வெடித்துச் சிதறும் நிலை என்பது ஹைட்ரஜன் திரள்கள் நீக்கப்படும் ஒரு நிலை ஆகும்.
  • இந்த நிகழ்வு ஒளியினை வெளியேறச் செய்கிறது.
  • இந்த வெடித்துச் சிதறும் நிலையானது அழியும் நிலையிலுள்ள மீவுளிர் விண்முகில்களால் (Super novas) ஏற்படுத்தப் பட்டிருக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்