TNPSC Thervupettagam

வெனிசுலா கச்சா எண்ணெய் இறக்குமதி

December 5 , 2023 226 days 146 0
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உள்ளிட்ட இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஆனது, வெனிசுலா கச்சா எண்ணெயை இடைத்தரக நிறுவனங்கள் மூலம் இறக்குமதி செய்வதை மீண்டும் தொடங்கியுள்ளன.
  • வெனிசுலா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை அமெரிக்க அரசு தற்காலிகமாக நீக்கியதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமானது, சாத்தியமான நேரடி விற்பனைக்காக PDVSA (வெனிசுலாவின் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனம்) நிறுவனத்தின் நிர்வாகிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்