TNPSC Thervupettagam

வெப்ப அலைகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள்

July 29 , 2023 357 days 208 0
  • ஜூன் மாத இறுதி வரையில், வெப்ப அலை காரணமாக நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் 120 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • கேரளாவைத் தொடர்ந்து குஜராத்தில் 35 பேர், தெலுங்கானாவில் 20 பேர், மகாராஷ்டிராவில் 14 பேர், தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 12 பேர், மேற்கு வங்காளத்தில் 11 பேர் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை குறைவான இறப்புகள் பதிவான மாநிலங்கள் இமாச்சலப் பிரதேசம் (9), பீகார் (8), ஒடிசா (7), ஆந்திரப் பிரதேசம் (4) ஆகியனவாகும்.
  • தேசியத் தலைநகரில் ஒரு உயிரிழப்பு மட்டுமே பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்